03-19-2004, 09:07 AM
தமிழ் நாதத்திலை வாறது எல்லாம் திருடித்தானால் உவை வாசிக்கினம் ஆனால் தமிழ்நாதம் அனுமதி கொடுத்ததோ? கொடுக்கேல்லையாம். அதிலை வரும் எந்த ஒரு ஆக்கமும் ஈழநாதம் உள்ளடங்கலாக எடுக்கவேன்'டாம் என்டு உந்த துரோகிக்கு உத்தரவாம் ஆனால் திருடல்தானாம்.

