03-19-2004, 01:04 AM
கருணாவின் பின்னணியில்.............யாழ்ப்பாணத்திலிருந்து ஆரூரன்
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அரசாங்கத்துக்குமிடையில் நிலவுகின்ற மாற்றுக் கருத்துக்களை ஊர்ஜீதப்படுத்துகின்ற வகையில் மீண்டும் ஒரு முறை ?கருணா? விடயம் தலை தூக்கியிருக்கின்றது. இயக்கதலைமைக்குள் பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுள் இதுவும் ஒன்று என்று எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. மிக நீண்ட காலம் திட்டமிட்டு நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு முயற்சியாகவே இதனைக்கொள்ள வேண்டும்.
தவிர கருணா விடயத்தை அவரது தனிப்பட்ட விடயமாக ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமாகவே உள்ளது. அத்துடன் இது விடயத்தில் தனி ஒருவரால்இ அதுவும் இயக்கத் தலைமைக்கு மிகவும் விசுவாசமாக இரண்டு தசாப்தங்களாக இயங்கிய ஒருவர் தான் நினைத்த மாத்திரத்தில் மாறி விடுவதென்பதும் இயலாத ஒன்று.
இந் நிலையில் கருணா அம்மான் விடயத்தின் பின் புலத்தில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சக்தி இயங்கியிருக்கிறது என்பது திண்ணம். அந்தச் சக்தி எது? ஏன் அது அவ்வாறு செயற்பட்டது என்பதனை அலசி ஆராய்கின்ற போது இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையும் (சுயுறு) அமெரிக்காவின் ஊஐயு யும் செயற்பட்டிருக்கலாம் என்று கருதுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக்காணப்படுகின்றன.
ஏனெனில் இலங்கையின் இறைமையைப் பாதிக்கின்ற அளவுக்கு சிறுபான்மை இனம் ஒன்று வளர்ந்து வருவதை இரு நாடுகளும் விரும்பவில்லை. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை மேசை வரை அழைத்துவந்ததற்கும்இ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்ந்து போரிடமுடியாத நிலையில் விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்ச போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் பேசுவதற்கு இணங்கியமைக்குக் காரணம் புலிகளின் அரசியல் சாணக்கியமல்ல. போரியல் ரீதியாக மிகவும் இக்கட்டான நிலைக்கு இரச படைகளைத் தள்ளியும்இ அரச பொருளாதாரக் கட்டமைப்பைக் கோள்விக்குறியாக்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமானத் தளம் மீதான தாக்குதலை மேற்கொண்டும் புலிகள் சர்வதேச அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு விடுதலைப் போரணியாக வியாபித்ததனை அடுத்தே விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டிய ஒரு கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அதன் பின்னான காலப்பகுதியில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட கையோடு விடுதலைப் புலிகளின் அரசியல் திறமை வெளிவந்ததாயினும் சர்வதேச சமூகமும் சரி அரசாங்கமும் சரி சமாதான முயற்சிகளிளை ஆரம்பிப்பதற்கு அடித்தளமிட்டது விடுதலைப்புலிகளின் போர்த்திறன் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேதுமில்லை.
புலிகளின் பத்தாண்டு கால போரியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்களவு வெற்றிகளை வாங்கித்தந்த படை நகர்வுகளை முன்னின்று நகர்த்திய தளபதிகளுள் கருணா முக்கியமான ஒருவர் என்ற கருத்தை விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாக வெளிவந்த ஆவணங்களில் காணலாம். இந் நிலையில் புலிகளின் இராணுவக்கட்டமைப்பை சிதைத்துஇ அதன் மூலம் மீண்டும் போரிடமுடியாத நிலைக்குப்புலிகளைத் தள்ளுவதே இந்த சக்திகளின் நோக்கமாக இருந்ததாகவும்இ இதற்குப் பொருத்தமானவராக எளிதில் விலைபோகக் கூடியவாராகவும்இ தலைமைக்கு நெருங்கிய தொடர்புடையவராகவும் கருணாவை இந்த சக்திகள் நோக்கியதாகவும் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எனவே புலிகள் அமைப்புக்குள் பிளவை உண்டுபண்ணுவதன் மூலம் அதன் போரிடும் திறனை உடைத்துவிடுவதற்கு இந்தச் சக்திகள் திட்டமிட்டிருக்கலாம்.
ஆனாலும் அமெரிக்காவை விட இந்தியாவே இச்சதிக்கு மிக முக்கிமாக செயற்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பப்பட்டாலும்இ கிழக்கு மாகாணத்தில் புலிகளின் உறுப்பினராக இருந்து பின்னர் கருணாவிடம் மாட்டுப்பட்டு மீண்டுவந்திருக்கின்ற முன்னாள் அரசியற்றுறைப் பொறுப்பாளர் கரிகாலன் யாழ்.பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற சமகால அரசியற் கருத்தரங்கில் தெரிவித்திருந்த கூற்றுப்படி அமெரிக்காவே முன்னின்று செயற்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனாலும் நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு நகர்த்தப்பட்ட இச் சதித் திட்டத்தை ஏன் இந்தியா நகர்த்தி இருக்கக் கூடாது?. அல்லது அமெரிக்க - இந்திய கூட்டுச் சதியாக ஏன் அதனைக் கருதக்கூடாது?
பார்ப்போம்...............
எண்பதுகளில் இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவை பழிவாங்குவதற்காக தமிழ்ப் போராட்டக்குழுக்களை வளர்த்துஇவழிநடத்திஇபயிற்சிகளை வழங்கிய இந்திய இராணுவ மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள்இ அதன்பின் 1986 ஆம் ஆண்டளவில் புலிகள் தவிர்ந்த ஏனைய சகல தமிழ் இயக்கங்களையும் தமது கைக்கூலிகளாக மாற்றிக்கொண்டார்கள். புலிகளையும் மாற்றுவதற்கு முயற்சி செய்தார்கள் முடியவில்லை. இது பலிகளின் முதலாவது அடி.
இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திவிடவேண்டும் என்ற நோக்கில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் கூட்டாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட போது புலிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இ எதிர்த்தார்கள். புலிகளை வழிக்குக் கொண்டுவருவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார்கள் எதுவும் எடுபடவில்லை. அது இரண்டாவது அடி. அப்போதிருந்தே புலிகளைப் பழிவாங்குவதற்காக பல இந்தியப்புலனாய்வு அதிகாரிகள் புறப்பட்டிருந்தார்கள்.
அதன்பின் புலிகளை முற்றாக அழித்துவிடுவதற்காக வனினிக்காட்டுக்குள்ளும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு தோற்றுப்போனார்கள் இந்திய அதிகாரிகள். அத்துடன் ராஜீவ் காந்தி கொலையிலும் நேரடியாக புலிகள் சம்பந்தப்பட்டிருந்ததால் தலைவர் பிரபாகரன் மீதும் புலிகள் அமைப்பின் மீதும் கடுஞ்சினம் கொண்ட இந்திய புலனாய்வு அதிகாரிகள் எப்படியும் இயக்கத்தை உடைத்து தலைவரை அழிப்பதற்காக இதே போன்று அப்போதும் ஒரு முயற்சியை எடுத்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவை தமது உளவாளியாக மாற்றிக் கொண்டார்கள். தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினராகவிருந்த மாத்தையாவை யாரும் அவ்வாறு எதிர்பார்க்கவில்லை. ஆனால் காற்றுக்கூட புகமுடியாத இடங்களிலெல்லாம் காதை நுழைக்கும் திறன் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை அதனை அறிந்திருந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாழியாக தடுத்துவைக்கப்பட்டிருந்த போராளி ஒருவரையும் இதற்காக இந்திய அதிகாரிகள் பயன்படுத்தத் தலைப்பட்டனர். சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் சிறையுடைத்துத் தப்பிச்சென்றுவிட்டதாக ஒரு கதையைச் சோடித்து அப்போராளி மீ;ண்டும் புலிகளுடன் சேர்வதற்காக இந்திய புலனாய்வு த்துறை உளவாளியாக அனுப்பப்பட்டிருந்தார்.
இங்கே வந்து சேர்ந்த போராளிக்கு தலைமையுடன் மிக நெருக்கமான பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் போராளி நினைத்திருந்தால் தலைமையை எப்பொழுதோ முடித்திருக்கலாம். ஆனால் தியாகம் செய்யத் துணிகின்ற போராளிகள் மத்தியில் துரோகம் செய்து இறப்பதற்கு அப்போராளி துணியவில்லை.
அதன்பின் இந்தியச் சதியின் உச்சக் கட்டமாக கேணல் கிட்டுவின் மரணம் அமைந்தது.
அதன் பின்னர் கூட யாராலும் நம்பமுடியாத வகையில் இயக்கத்திற்குள் இந்திய ஊடுருவலை மாத்தையா குழுவினர் அரங்கேற்ற முற்பட்ட வேளையில் புலிகளின் புலனாய்வுத்துறையினரால் அது முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் கருணா விவகாரத்தையும் நாம் ஏன் இத்தயைதொரு பார்வையில் நோக்கக்கூடாது?.
அப்போதும் புலனாய்வுத்துறையினரின் கூற்றை புலிகளின் தலைமை நம்புவதற்கு பல காலம் பிடித்தது. அதே போலவே இப்போதும் மூன்று வருடங்களுக்கு முன்னரே தலைமைக்கு தெரிந்திருந்தும் கருணாவின் நெருக்கமும் திறமையும் இவ்வளவு பூதாகரமாக பிரச்சினை வலுப்பதற்று வழிவகுத்து விட்டது.
இந்தியாவின் புலனாய்வுத்துறை தான் இனைச்செய்திருக்கலாம் என்று நம்புவதற்கு இன்னும் பலதைக் கூறலாம். எப்பாடுபடடாவது யாரைப்பிடித்தாவது புலிகளின் தலைமையை உடைப்பதற்கு இந்தியாவின் புலனாய்வுத்துறை கங்கணம் கட்டிநிற்கிறது என்பதற்கு பொது மக்களிடையே நிலவும் கருத்துக்களைப் பாருங்கள்...
யாழ்ப்பாணம் -
கேந்திர முக்கியத்துவமும் வரலாற்றுப் பிரசித்தமும் உடைய மண்வாசனை கொண்ட ஒரு பிரதேசம். வர்த்தக ரீதியாகவும் சிறந்த சந்தையாக யாழ்ப்பாணம் அன்று முதல் இன்று வரை விளங்கி வருகிறது. சிந்திக்கத் தெரிந்த தங்களைத் தாங்களே நிர்வகிக்கின்ற ஆளுமை மிக்க மனிதர்களின் தாயகமாகவும் இதனைக் கொள்ளலாம்.
இதனைக் கையகப்படுத்தித் தக்க வைத்துக்கொளவதில் பல தரப்பாரிடமிருந்தும் பலவேறு பிரயத்தனங்கள் காலத்துக்குக்காலம் எழாமல் இல்லை.
வரலாற்றுக்காலம் முதல் தமிழ் மன்னர்களிடமிருந்து ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதில் மேல் நாட்டவர்கள் காட்டிய ஆர்வம் முதல் கட்டம். போர்த்துக்கீசர்இ ஒல்லாந்தர்கள் ...... என்று போட்டி போட்டுக்கொண்டு யாழ்.மண்ணை தமிழ் மக்களிடமிருந்து பறித்தெடுத்து ஆக்கிரமித்து வந்தது ஒரு காலம். அதன் பின் இலங்கை அரசாங்கதின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்ததாயினும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து வீடுதலைப்புலிகளின் முக்கிய கேந்திரமாகவே யாழ்ப்பாணம் விளங்கியது. வீடுதலைப்புலிகள் தமது இராணுவத் தலைமைக்கட்டமைப்பைக் கொண்டுநகர்த்தக் கூடிய வகையில் புவியியில் ரீதியாகவும் யாழ்ப்பாணம் சிறந்ததொரு காப்பரணாக விளக்கியது.
இந் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்துக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்பாடுகள் முறிந்து மீண்டும் சண்டை மூண்டால் அதனை முறியடிப்பதற்கும் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினால் தமது செயற்பாடுகளைக்கொண்டு நடத்துவதற்குரிய புலனாய்வுச் செயற்பாட்டாளர்களை தயார்பபடுத்துவதற்காகவும் கடும் பயிற்சி பெற்ற இந்தியப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நு}ற்றுக்கணக்கில் யாழ்.மண்ணில் உலவவிடப்படடிருக்கிறார்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறது. யு9 பாதை திறக்கப்பட்டதற்று பிறகு வர்த்த நோக்கில் பலரும் குடாநாட்டுக்கு வந்து போகிறார்கள். இவர்களுள் பெரும்பாலானவர்கள் புலனாய்வு நோக்கங்களுக்காகவே வருகிறார்கள் என்பது பொது மக்கள் கருத்துஇ
மிகவும் பெறுமதிவாய்ந்த சேலைகளை மலிவான விலையில் விற்கிறார்கள். இதனால் இவர்களுக்கென்ன இலாபம் வரப்போகிறது. இந்தியாவிலிருந்து இங்கு வருகின்ற செலவுஇ இங்கே தங்குமிடஇ உணவுச் செலவுகளுக்கு எல்லாம் ஈடுகொடுத்து சாதாரண வியாபாரி ஒருவாரால் மலிவாக பொருட்களை வழங்கமுடியுமா என்ற கேள்வி எழுவது ஒருபுறமிருக்க வியாபாரிகளின் கம்பீர தோற்றமும் சந்தேகத்தை வலுப்பெறச் செய்கின்றன.
இதனை விட புலிகள் தலைமைப் பீடம் அமைந்திருப்பதாகக் கருதப்படும் முல்லைத்தீவு பிரதேசத்தை குறுகிய காலத்தில் உடனடியாகக் கைப்பற்றி விரைவான தாக்குதல் ஒன்றினை மேற்கொள்வதற்கு வசதியாக ?சர்வெற்றா? என்ற இந்தியக் கண்ணியகற்றும் அமைப்பு செயற்பட்டு வருவதாக புதிய தகவல்கள் கசியத்தொடங்கியிருக்கின்றது.
எனவே இயக்கத்தலைமையை உடைப்பதில் இந்தியாவுடன் அமெரிக்காவும் கூடடுச்சேர்ந்திருக்கலாம் என்றும் நம்பலாம்.
1987 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் மணலாற்றுக்காட்டுப்பகுதிகளில் தலைவரைத்ஆதடி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்குப் பெறுப்பாகவிருந்த கேணல் ?ப்ரார்? என்பவரும் அவரது சகோதரருமே இக் கண்ணியகற்றும் அணியை வழி நடத்தி வருகிறார்கள். இவர்களோடு சுமார் முப்பது வரையான விசேட பயிற்சிபெற்ற கொமாண்டோக்களே செயற்பட்டுவருகிறார்கள் என அறியப்படுகிறது.
எனவே இது ஒரு கூடடுச்சதி என்று சொல்லலாமா?.
எப்படியாவது இயக்கத்தலைமையைக் குழப்புவதில் குறியாக நிற்கின்ற இந்தியாவா?
அல்லது
இலங்கையில் இன்னொரு அரசு வருவதை சகிக்க முடியாத அமெரிக்காவா?
கருணா சதி முயற்சியின் சூத்திரதாரிகள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரூரன்
நன்றி - சூரியன் வெப்தளம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>