03-18-2004, 09:33 AM
Mathivathanan wrote:
BBC wrote:
மேலே இருக்கின்ற கட்டுரையில கருணாவோட நடவடிக்கைகள் பத்தியும் நிதி பிரைச்சனை பத்தியும் எத்தனை விடய்ம் எழுதி இருக்காங்க. இப்பிடி ஒரு கட்டுரைய எப்ப தமிழ் பத்திரிகையில பார்க்க போறோம்? தமிழ் பத்திரிகையாளருக்கு திறமை இல்லாமல் இல்லை. ஆனா நன்மை செய்யிறதா நினைத்து மூடி மறைக்கிறதால எல்லாமே இல்லாம போகுது.
இந்தக் கட்டுரை "கருணாவின் பின்னணியில் உள்ள அந்த மாபெரும் சக்தியினுடைய செயற்பாடு தான் அவரை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதுதான் எமது திடமான நம்பிக்கை"
என்று கரிகாலன் கூறியதை குப்பையில போட்டுவிட்டது.. 4 நாட்களாக மட்டக்களப்பில் எதுவுமெ நடக்காததுபோல செய்தி இருட்டடிப்புச்செய்தவர்கள் தற்போது கருனாவுக்கு எதிராக உண்ணாவிரதமிருப்பதாக சிறிதளவு செய்தியாவது உண்ணாவிரதம்பற்றி போராட்டங்கள் பற்றி சொல்லுகிறார்களே.. இதுவே பெரிய முன்னேற்றம்தானே.
தற்போது மிகப்பெரிய சக்தியென்று சொல்பவர்கள் நிச்சயம் பணக்கஸ்ரம் வரும்போது யாரோ ஒரு சக்தியுடன் (சேருங்காலத்தில்) தொடர்புபடுத்தி துரோகிப்பட்ம் சரியென நிரூபிப்பார்கள். அத்துடன் முடியுமா.. இல்லையே. மேலும் எத்தனைபேருக்கு துரோகிப்பட்டம் கொடுப்பார்கள்..?
இவ்வளவையும் வாசித்துவிட்டு இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்றால் ஏதோ பிரச்சனை என்று தான் அர்த்தம்
உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்பவன் எவனாக இருந்தாலும் இதுதான் பட்டம்
செய்வதெல்லாவற்றையும் செய்துவிட்டு இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற மாதிரி ஐந்தம்சத் திட்டமாம் ஆட்களை வெருட்டி உண்ணாவிரதமாம்
நான் ஒன்றும் கோரிக்கைகளை வளைக்கவில்லை நாக்கை உங்கள் மாதிரி தேவைக்கேற்றமாதிரி எல்லாப் பக்கத்துக்கும் சுழற்ற என்னால் முடியாது
தமிழலையில் வந்த கோரிக்கைகளை அப்படியே போட்டேன் அவர்கள் கோரிக்கைகளுக்கு கீழே கொடுத்த விளக்கத்துக்கு எனது பதிலைக் கொடுத்தேன் அது தமிழலையில் வந்த செய்தியை வாசித்த எல்லோருக்கும் புரியும் உங்களுக்குப் புரியாது

\" \"