03-18-2004, 09:25 AM
BBC Wrote:மேலே இருக்கின்ற கட்டுரையில கருணாவோட நடவடிக்கைகள் பத்தியும் நிதி பிரைச்சனை பத்தியும் எத்தனை விடய்ம் எழுதி இருக்காங்க. இப்பிடி ஒரு கட்டுரைய எப்ப தமிழ் பத்திரிகையில பார்க்க போறோம்? தமிழ் பத்திரிகையாளருக்கு திறமை இல்லாமல் இல்லை. ஆனா நன்மை செய்யிறதா நினைத்து மூடி மறைக்கிறதால எல்லாமே இல்லாம போகுது.
அப்பா B.B.C இந்தக் கட்டுரையை எழுதியவர் யார் என்று ஒரு முறை கேட்டுப் பாருங்கள்
\" \"

