03-16-2004, 10:39 PM
Eelavan Wrote:[quote=BBC][quote=Eelavan]சுயவிமர்சனம் விடுதலைப் புலிகளாலேயே செய்யப்படுகின்றது இதனை நான் அறிவேன் வெறுமனே பொது மக்களும் அடிமட்டப் போராளிகளும் தலைவரால் எல்லாம் முடியும் எல்லாம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்று சொன்னாலும் தலைவருக்கு வரையறைகள் பற்றிய தெளிவு இருக்கிறது அதனையே அவர் அடிக்கடி வரலாறு எனது வழிகாட்டி என்று கூறுவார்
அதே போன்று புலனாய்வுப் பிரிவினர் வெறுமனே எதிரிகளை மாத்திரம் புலனறிவதில்லை மக்கள் மத்தியில் என்ன பேசிக்கொள்கிறர்கள் என்பதையும் அவர்கள் உளவறிவார்கள் அதனை விட போராட்டத்தில் ஈடுபடாத ஆர்வலர்கள் புத்திஜீவிகள் நிறையப் பேர் ஆலோசனைகள் கூறுவார்கள்
இவ்வளவுமிருக்க பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதால் புதிதாக என்ன தெரியவரப் போகின்றது
அப்படியானால் பத்திரிகைகள் விமர்சனம் அல்லது கருத்து தெரிவிக்க தேவையில்லை அப்படித்தானே ஈழவன்? அரசாங்கத்துக்கு ஏரிக்கரை பத்திரிகைகள் (Lake House News Papers) எப்படி சிங் சக் போடுகின்றார்களோ அப்படியே தமிழ் பத்திரிகைகளும் செய்தால் போதும் என்கின்றீர்கள்? அப்படியானால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
நீங்கள் சொன்ன சுயவிமர்சனத்துக்குத் தான் இது பதில் நான் சொன்ன புத்திஜீவிகளில் பத்திரிகைகளும் அடங்கும்
பத்திரிகைகள் தமது பத்திரிகா தர்மம்,தார்மீகக் கடமை இவற்றைக் கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிடவேண்டும் அது எப்பக்கத்துச் செய்தியாயினும் சரி வெறுமனே சிங் சக் போடுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை
<b>இவ்வளவு நாளும் சிங் சக் போட்ட பாடுமீனும் தமிழலையும் எப்படி மாறின பாருங்கள் </b>
இவ்வளவு நாளும் பாடுமீனும் தமிழலையும் சிங் சக் போட்டதை நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள். இப்போது மற்றப்பக்கம் சிங் சக் போடுகின்றார்கள். அவர்கள் எப்போதுமே அப்படித்தான். மற்ற பத்திரிக்கைகளாவது ஓரளவாவது சரியாக எழுதலாம் தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

