03-16-2004, 03:05 PM
sOliyAn Wrote:அங்கே போராட்டமா நடக்கிறது?! போராட்டத்தைக் குழப்பும் சதியல்லவா நிகழ்கிறது?![b]ஐயா மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதம்.. ஹர்த்தால் எல்லாம் போராட்டமில்லையா..?
அப்படியானால் இயக்கமும் இயக்கம் சார்ந்த ஊடகங்களும் இதுவரை போராட்டமென்று சொல்லியதெல்லாம் பொய்யுரைதானா..?
:?: :?: :?:
Truth 'll prevail

