03-16-2004, 01:35 PM
[quote=Eelavan]சுயவிமர்சனம் விடுதலைப் புலிகளாலேயே செய்யப்படுகின்றது இதனை நான் அறிவேன் வெறுமனே பொது மக்களும் அடிமட்டப் போராளிகளும் தலைவரால் எல்லாம் முடியும் எல்லாம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்று சொன்னாலும் தலைவருக்கு வரையறைகள் பற்றிய தெளிவு இருக்கிறது அதனையே அவர் அடிக்கடி வரலாறு எனது வழிகாட்டி என்று கூறுவார்
அதே போன்று புலனாய்வுப் பிரிவினர் வெறுமனே எதிரிகளை மாத்திரம் புலனறிவதில்லை மக்கள் மத்தியில் என்ன பேசிக்கொள்கிறர்கள் என்பதையும் அவர்கள் உளவறிவார்கள் அதனை விட போராட்டத்தில் ஈடுபடாத ஆர்வலர்கள் புத்திஜீவிகள் நிறையப் பேர் ஆலோசனைகள் கூறுவார்கள்
இவ்வளவுமிருக்க பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதால் புதிதாக என்ன தெரியவரப் போகின்றது

Truth 'll prevail