03-16-2004, 04:16 AM
ம்ம் படித்தேன் எங்கோ இருக்கும் ஒரு செய்தி நிறுவனத்தால் இப்படி ஊகிக்க குடிந்திருக்கிரது என்றால் நிச்சயமாக புலிகளின் புலனாய்வுப் பிரிவினரும் ஊகித்திருப்பார்கள்
ஆனால் இங்கே நாம் இன்னொன்றையும் பார்க்கவேண்டும் கருணா புலிகள் இயக்கத்தில் பல ஆண்டுகளாக இருந்தவர் ஒரு பிரதேசத்தின் தலைவராக 17 ஆண்டுகளாக இருக்கிறார் எனவே புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் பற்றியும் அவர்கள் செயற்பாடு பற்றியும் நன்கு தெரிந்திருக்கும் எனவே அவர்களது செயற்பாட்டைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்
அத்துடன் பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்வார்கள் கருணாவின் விடயம் வெளியில் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை
தலைவர் பிரபாகரன் அவரை முழுதாக நம்பிவிட்டார் அதனை கருணாவும் அவரை தமக்கு உபயோகிக்கும் மற்றவர்களும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்

\" \"