03-16-2004, 03:51 AM
அப்போ கருணா பேட்டி கொடுக்காத காரணத்தால் தான் தராகி அப்படி எழுதியிருக்கிறார் என்கிறீர்கள்
பிரபாகரன் பேட்டி கொடுக்காத காரணத்தால் இந்து பத்திரிகை எழுதிய மாதிரி
இன்னும் ஒன்று தராகி பேட்டி எடுப்பதற்காக அவரை சந்திக்க முயலவில்லை என்று தனது கடிதத்தில் கூறியிருக்கிறார் நிலைமை பற்றி ஆராயவே முயன்றிருக்கிறார்
இன்னும் ஒன்று இவ்வளவு நடந்த பின்னும் தராகி அவர்கள் கருணா மீது கொண்ட நம்பிக்கையையும் மரியாதையையும் கைவிடவில்லை
அதே போன்று நான் மட்டுமல்ல பெரும்பாலான தமிழ் மக்கள் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தோம்
அது மற்றவர்களிடம் இன்னும் இருக்கிறதோ தெரியாது என்னைப் பொறுத்தளவில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது ஆனால் அவர் விடுதலைப் போராட்டம் மீது சேறு பூசுவதைத் தான் தாங்கமுடியவில்லை

\" \"