03-16-2004, 03:42 AM
நான் அவர் பற்றிய செய்திகளைப் போடக்கூடாது என்றோ அல்லது கருணா சொல்லும் யாவுமே பிழை என்றுமோ சொல்லவில்லை
கிழக்கிலிருந்து கிடைக்கும் செய்திகள் மற்ற நிறுவனங்களுக்கூடாகத் தான் இவர்களுக்குக் கிடைக்கும் ஏன் கருணா தினக்குரலையோ வீரகேசரியையோ கூப்பிட்டு பேட்டி கொடுக்கக் கூடாது
பிரபாகரன் ஆனந்திக்குப் பேட்டி கொடுத்த அதேவேளை உள்ளூர்ப் பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்ததாக நினைவு
தமக்கு எதிராகச் செய்தி வந்ததால் பத்திரிகையை எரித்தவர்கள் கொடுக்கும் தகவல் மட்டும் உண்மை என்று எப்படி நம்புவது

\" \"