03-16-2004, 03:10 AM
நல்லது அம்மான்
என்ரை ஆச்சியும் சொன்னவா ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய்
உன்னைப் போலவே மற்றவனையும் நேசி
மதியாதார் தலைவாசல் மிதியாதே
பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்துவிடு பாப்பா
இதெல்லாவற்றையும் சொல்லிப்போட்டு இதைத் தான் அடிக்கடி சொல்லுவா
மற்றவனுக்கு கிடைக்கவேண்டிய உரிமையை மறுக்காதே அதே நேரம் உனக்குக் கிடைக்கவேண்டிய உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுத்தராதே
ம்ம் நாங்களெல்லம் சின்னப் பிள்ளைகளாய் இருக்கெக்கை தீர்வு என்னவோ வல்லுவத்துக்குள்ளை இருக்கிற மாதிரி சத்தம் போட்டியள் அப்பவே இதை மற்றவர்களுக்கும் சொல்லியிருக்கலாம் தானே

\" \"