03-16-2004, 02:41 AM
தமிழ்ப் பத்திரிகைகள் பெருமளவில் கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்குபவை அவர்களது செய்தியாளர்கள் எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்றனர் யார் யார் இன்ன மாவட்டத்திலிருந்து இன்னின்ன பத்திரிகைகளுக்கு செய்தி கொடுப்பவர்கள் என்று சாதாரண பொது மக்களுக்கே தெரிந்திருக்கிறது அப்படியிருக்க பத்திரிகைகளை கிழித்தெறிந்து எரித்தவர்களால் தாமும் கிழிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தால் அங்கிருந்து எவரும் செய்திகளை அனுப்ப சாத்தியம் இல்லை
அதனை விட கருணா வெளிநாட்டு செய்தியாளர்களையும் நிறுவனங்களையும் கூப்பிட்டு செய்திகள் பேட்டிகள் கொடுக்கிறாரே தவிர தம்மையெல்லாம் புறக்கணித்துவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராகி சிவராம் ஆதங்கம் தெரிவித்திருக்கிறார் அத்தோடு இது சம்பந்தமாக கருணாவை சந்தித்து உரையாட பலமணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினேன் என்றும் கூறியிருக்கிறார்
அவர் தருவதையும் இவர் தருவதையும் மாறி மாறிப் போடுவது மட்டும் பத்திரிகா தர்மம் என்று இல்லை பத்திரிகைகளுக்கு என்று சுய தணிக்கை இருக்கிறது அதனை விட தார்மீகக் கடப்பாடு என்று ஒன்று இருகிறது இரு பக்கச் செய்திகளையும் போடத்தான் வேண்டும் ஆனால் எது போடலாம் எதனைப் போடக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டியது அவர்கள் கையில்

\" \"