03-16-2004, 01:54 AM
BBC Wrote:BBC Wrote:கருணாவிற்கு ஆதவாக செயல்பட்ட பாடுமீன் தளத்தை வேறு சிலர் ஹக் (Hack) பண்ணிவிட்டதாகவும் தளம் இப்போது இயங்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது.
இந்த தகவல் உண்மை தான், அது மீண்டும் கருணாவிற்கு ஆதரவாக இயங்குவதாகவும் கூறப்படுகின்றது. கருணாவிற்கு எதிராக வந்த அறிக்கைகள் தங்களுடையது அல்ல என்றும் சொல்லியிருக்கின்றார்களாம்.
-----------------------------------------------
நானும் பார்த்தேன். நேற்றைய செய்திக்கு மறுப்புத்தெரிவித்து எழுதியிருக்கிறார்கள். யாரையடா சாமி நம்புறது.....என்ன்வோ நடக்குது மர்மமா இருக்குது..
...... 8)

