03-16-2004, 01:46 AM
Mathivathanan Wrote:nalayiny Wrote:http://www.tamilnaatham.com/letter/tharaki20040316.htmநன்றி நளாயினி.. ஏற்கெனவே மேலே கருத்துக்கு வந்த செய்தி..
நிற்க.. டெய்லி மிரர் பத்திரிகையில் (16-3-04) மட்டக்களப்பு நடப்புகளைப்பற்றிய செய்தி இன்றும் வந்திருக்கிறது..
தமிழ்நாதம்.. ஈழநாதம் பத்திரிகைகளில் பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்து மட்டக்களப்புநடப்புகள் பற்றிய செய்திகள் வெளிவரவில்லை.. ஏன்..?
பேட்டிக்காக அலைந்த பத்திரிகை ஊடகவியளாளர் கண்களுக்கு அங்கத்தைய நிலமை கண்களுக்குப் புலப்படாதது ஏன்..?
இது மிகச் சிறிய பிரச்சனை.. இலகுவாக தீர்த்துவிடலாம் என்ற வரட்டுக்கௌரவமா..?
:?: :?: :?:
-----------------------------------------
நானும் இதை ஏற்றுக்கொள்கிறேன் தாத்தா.. பத்திரிகைகள் இரண்டுபக்கத்திலும் நடப்பதை எழுதவேனும் (கிழக்கில் என்ன நடக்கிறதென்டத விடுங்கோ)
தாத்தா கேட்பதிலும் நிறைய உண்மை இருக்கிறது. இதுவரையில் இப்பத்திரிகைகள் மட்டக்களப்பில் என்ன நடக்கிறதெண்டு எழுதுவதாகவே தெரியவில்லை. அப்படி சிலர் எழுதினாலும் அங்கிருந்து (மட்டக்களப்பில்) யாரோ எழுதுவதுமாதிரி எழுதுவது தெட்டத்தெளிவாக தெரிகிறது. இதனால் நிறைய குழப்பங்கள் ஏற்படுகிறது. மொத்தத்தில் அங்கு இப்படி நடக்குது அப்படி நடக்குதென்டு ஏதோ ஊகத்தில் எழுதுவதுமாதிரியும் தெரிகிறது.
...... 8)

