03-16-2004, 01:02 AM
தம்பி உதுக்கு தீர்வை என்ன நான் வல்லுவத்துக்குள்ளையோ கட்டி மடியிக்குள்ள ஒளிச்சுவைச்சிருக்கிறன்.
சிங்கள பிள்ளை கனக்கக்கதைச்சால் தமிழர்காளுக்கு அது பேரினவாதம் தமிழர் அப்பிடி கதைச்சால் முஸ்லீகளுக்கு அது இனவாதம்
நீர்தான் கோட்டேசன் ஒண்டு எழுதி வச்சிருக்கிறீர்
அதுதான் தீர்வுக்கு முன் மூண்டு சமூகமும் புரிச்சு கொள்ள வேண்டும்......
Give to every human being every right that you claim for yourself.