03-16-2004, 12:14 AM
BBC Wrote:கந்தர் உங்க கருத்தை பார்த்தா நீங்க புது ஆள் போல தெரியேல்ல. சன் நாய் அகத்தை பத்தி எல்லாம் பேசுறீங்க?சொன்னால் நம்பமாட்டியல் கனகாலமாய் களத்தை வாசிச்செறிஞ்சனான்.
இப்பதான் களத்தில் காலை வைக்கிறன்............
வேண்டாம் எண்டால் சொல்லுங்கோ..........
வேறை அலுவல் பாக்கிறன்............

