03-15-2004, 03:46 PM
Kanthar Wrote:kuruvikal Wrote:Kanthar Wrote:kuruvikal Wrote:வான் கோழி ஜோசிச்சு ஜோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்குப் போல....! :evil: :oops:
தாத்தாவுக்காக...![]()
![]()
யாழ் களத்தில துவக்கை தூக்கி காட்டுறவை
ஊரில எண்டால் வெடிதான் வச்சிரிப்பினம்
இத்தாள் சொல்லப்படுவது யாதெனில் எதற்கும் எங்கும் ஒரு எல்லைதான் உண்டு அதைத்தாண்டினால் மிருகம் கூட சும்மாவிடாது என்பதுதான்....!
உங்கள் பாட்டில் போனால் பாம்பும் தீண்டாது....அதோடு சொறிஞ்சால் தீண்டத்தான் செய்யும்....!
உங்களுக்கு அதனுடன் சொறிய எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு உரிமை அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அளிக்கப்பட்டுள்ளது..என்பதை மறவாதீர்கள்...எங்கும் எப்போதும்...!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பாம்பு என்றியல்... சொறீரது...என்றியல்
உன்ணான உதுவும் ஒரு கதை எண்டு கதைக்கிறியல்.....
உங்கை ஐரோப்பாவில பக்கத்து வீட்டுக்காரன் உங்களை பாத்து சொறித்தனமா ''கறுப்பு நாயே'' எண்டால் நீங்கள் வீட்டுக்குள்ளை ஒடிப்போய் துவக்கை தூக்கிவந்து வைப்பியலாம்......வெடியை
என்ன புலுடாவோ விர்றியல்
பாப்பம் பாப்பம் ஒருநாள் கறுப்பர்களுக்கு எதிராய் கலவரம் வரும்......ஐரோப்பாவில்.....
அண்டைக்கு தெரியும்....உங்கடை கோவம் ......எவ்வளவு நீளம் எண்டு
உதுகளக் உற்பத்தி செய்யுறதும் காட்டிப் பிழைக்கிறதும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் தான் மறந்திடாதேங்கோ....!
இருந்தாலும் இங்க கறுப்பு வெள்ளை என்று பாகுபாடு காட்டினால் உள்ளுக்கதான்...பிரதேசவாதம் மனிதாபிமானத்துக்கு முன்னால மண்டியிடுது....உங்கட தேசம் அந்தப் பிரதேசவாதத்தில வாழ்ந்து கொண்டு மனிதாபிமானத்தைப் புதைக்கு....அதை நிப்பாட்டுங்கோ...!
ஏன் படத்துக்கெல்லாம் பயப்படுறியள் மடியில கனமோ....???! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


