03-15-2004, 03:20 PM
kuruvikal Wrote:நன்றி குருவிகாள்..Kanthar Wrote:kuruvikal Wrote:<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'><img src='http://www.impactguns.com/store/media/hk_ump45_smal.gif' border='0' alt='user posted image'><img src='http://www.scz.org/animals/t/pic/bturkey.jpg' border='0' alt='user posted image'>
வான் கோழி ஜோசிச்சு ஜோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்குப் போல....!
-----------
தாத்தாவுக்காக...
யாழ் களத்தில துவக்கை தூக்கி காட்டுறவை
ஊரில எண்டால் வெடிதான் வச்சிரிப்பினம்
இத்தாள் சொல்லப்படுவது யாதெனில் எதற்கும் எங்கும் ஒரு எல்லைதான் உண்டு அதைத்தாண்டினால் மிருகம் கூட சும்மாவிடாது என்பதுதான்....!
உங்கள் பாட்டில் போனால் பாம்பும் தீண்டாது....அதோடு சொறிஞ்சால் தீண்டத்தான் செய்யும்....!
உங்களுக்கு அதனுடன் சொறிய எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு உரிமை அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அளிக்கப்பட்டுள்ளது..என்பதை மறவாதீர்கள்...எங்கும் எப்போதும்...!
நல்லாத்தான் கருத்து எழுதுறியள்.. சுதந்திரமும் குடுக்கிறியள்..
இயலாமை என்பது இதுதானோ..?
:?: :?: :?:
Truth 'll prevail

