Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழகராதி புதுச்சொற் புகுத்தல் - ஆர்வமுள்ளோர் முன்வரவும்
#29
மன்னித்துக்கொள்ளுங்கள். கருத்தின் தலைப்புடன் தொடர்புபடவில்லை. இருந்தாலும் சேதுவிற்கு ஒரு செய்தி தரNவுண்டும் என்பதால் இங்கு இதை எழுதிக்pன்றேன்


இது சேது அண்ணா எழுதியது.

எனக்கு வசிசுதாவும்தேவையில்லை சினேகாவும்தேவையில்லை.அவர்கள் விபச்சாரிகள் அவர்களின் தராதரம் அல்ல தலைவனுக்கு.தலைவர் என்ன சினிமாவோ நடிக்கிறார்.?


வணக்கம் அண்ணா சேது

இவர்கள் விபச்சாரிகள் என்று உங்களிற்கு எப்படி தெரியும். ஒரு பெண்ணை குற்றம் சொல்வ ஆயிரம் கோயிலை இடிப்பதற்கு சமமான குற்றச்செயல் என்று சிறு வயதில் சொல்லித்தந்தார்கள். அவர்களை விபச்சாரிகள் என்றால் நீங்கள் யார். உங்களைப்போன்றவர்களால்தானே அவர்கள் அந்த தொழில்களை செய்கின்றார்கள். அவர் நடிப்பு என்ற தன்னுடைய தொழிலை செய்கின்றார். அங்கு அவர் விபச்சாரம் செய்கின்றாரோ இல்லையோ என்பது எமக்கு தெரியாத விடயம். ஒரு சில நடிகைகள் செய்யும் விபசாரங்களால் நடிகர் குழுவையே தவறாக எண்ணக்கூடாது.

அப்படி எண்ணுவோமாயின்,
நீங்கள் ஒருவர் செய்யும் தமிழ் கொலைகளாலும் திருகுதாளங்களாலும் பத்திரிகையாளர்கள் எல்லோருமே இப்படித்தான் என எம்மால் கருத்தெடுக்க முடியுமா ?

மற்றைய விடயம்
முன்பு நீங்கள் குறிப்பிட்டீர்;கள் என்னிடம் விலைகூடிய கார் இருக்கின்றது. அது இருக்கின்றது இது இருக்கின்றுது என அப்படி எல்லாம் வைத்திருக்கும் நீங்கள் கணனியையும் தவறு விடாத ஓன்றாக வைத்திருக்கலாம் அல்லவா. நானும் தமிழ் படித்து தமிழ் ரைப் செய்ய வரவில்லை. இன்று வரைக்கும் கணனியில் வல்லுனரும் இல்லை. உண்மையை சொன்னால் இன்னுமொரு தளத்தில் இந்த பாமினி எழுத்துரு இல்லை. அவர்கள் முரசு எழுத்துருவையே பாவிக்கின்றர்கள். இது நாள்வரை ஒரு தடவைகூட அந்த எழுத்துருவை நான் பாவித்துது இல்லை. அப்படியிருக்க முதல் இரண்டு மூண்று கருத்துக்கள் நான் பாமினியில் எழுதி வைத்தேன். அவர்கள் பரணீ உங்களுடைய கருத்துக்கள் வாசிக்க முடியவில்லை. தயவுசெய்து எழுத்துருவை மாற்றி எழுதும்படி.......கூறினார்கள். நானும் ஒரிரு தினங்களில் முரசு எழுத கற்றுக்கொண்டு தற்போது முரசில்தான் எழுதுகின்றேன். எனக்கு அதில் தேர்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மனம் உண்டானால் அங்கு இடமுண்டு. நீங்கள் இந்த இணையத்திற்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஊரில் காட்லிக்கல்லுரியில் படித்தேன். கொழும்பில் படித்தேன். லண்டனில் படித்தேன் என்று புலு}டா விட்டுக்கொண்ட திரியும் நீங்கள் ஒரு தமிழ் பிழை இல்லாது எழுத தெரியாது. மற்றவர்களை குறைசொல்வதற்கென்று இருக்கின்றீர்கள். தமிழன் தலைவரின் படம் வைத்திருப்பதில் தப்பில்லை. அவர் ஒரு போராளியாக இருக்கலாம். அவர் போராட்டத்திற்கு உதவிகள் செய்பவராக இருக்கலாம். எனவே அவர் வைத்திருக்கின்றார். அவர் அந்த படத்தை வைத்து தவறான முறையில் பாவித்தால் அதை தடைசெய்யலாம் அதை விட்டு சும்மா நீங்கள் கத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் இடும் செய்திகள் உங்கள் சொந்தமானதா ? எங்காவது உங்கள் சொந்த செய்திகளையும் புகைப்படங்களையும் இட்ட்டதாக நீங்கள் காட்டிக்கொண்டால் நான் அவற்றின் பின் உங்களை மதித்துக்கொள்pகின்றேன்.
அதுவரை ................

நீங்களும் ஊரில் கரிக்கட்டி து}க்கி வீதியோர சுவர்களில் எழுதித்திரிந்த ஒருவர்தான் என்றுதான் எண்ணிக்கொள்வேன்.

நட்புடன்
பரணீ

ந்ன்றி சேது
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by Manithaasan - 06-28-2003, 12:07 AM
[No subject] - by Manithaasan - 06-28-2003, 12:13 AM
[No subject] - by sethu - 06-28-2003, 09:32 AM
[No subject] - by ahimsan - 06-28-2003, 10:27 AM
[No subject] - by sethu - 06-28-2003, 10:38 AM
[No subject] - by ahimsan - 06-28-2003, 10:49 AM
[No subject] - by sethu - 06-28-2003, 11:04 AM
[No subject] - by Manithaasan - 06-28-2003, 11:35 AM
[No subject] - by sethu - 06-28-2003, 12:03 PM
[No subject] - by sethu - 06-28-2003, 08:11 PM
[No subject] - by Manithaasan - 06-28-2003, 11:33 PM
[No subject] - by sethu - 06-29-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-29-2003, 08:49 AM
[No subject] - by kuruvikal - 06-29-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-29-2003, 09:05 AM
[No subject] - by kuruvikal - 06-29-2003, 09:48 AM
[No subject] - by sethu - 06-29-2003, 11:06 AM
[No subject] - by vaiyapuri - 06-29-2003, 11:13 AM
[No subject] - by sethu - 06-29-2003, 11:17 AM
[No subject] - by sethu - 06-29-2003, 11:18 AM
[No subject] - by vaiyapuri - 06-29-2003, 11:27 AM
[No subject] - by kuruvikal - 06-29-2003, 12:57 PM
[No subject] - by sethu - 06-29-2003, 06:04 PM
[No subject] - by sethu - 06-29-2003, 06:04 PM
[No subject] - by Mullai - 06-29-2003, 08:56 PM
[No subject] - by Mullai - 06-29-2003, 09:02 PM
[No subject] - by sOliyAn - 06-30-2003, 04:50 AM
[No subject] - by Paranee - 06-30-2003, 05:53 AM
[No subject] - by GMathivathanan - 06-30-2003, 12:02 PM
[No subject] - by Paranee - 06-30-2003, 12:57 PM
[No subject] - by sethu - 06-30-2003, 01:24 PM
[No subject] - by GMathivathanan - 06-30-2003, 01:25 PM
[No subject] - by sethu - 06-30-2003, 01:25 PM
[No subject] - by Paranee - 06-30-2003, 03:25 PM
[No subject] - by sethu - 06-30-2003, 05:33 PM
[No subject] - by கபிலன் - 07-02-2003, 12:10 AM
[No subject] - by sethu - 07-25-2003, 05:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)