03-15-2004, 07:56 AM
[quote="BBC"]<span style='font-size:25pt;line-height:100%'>மேலே இருக்கிற கட்டுரை 2002ம் ஆண்டு யூன் மாதம் வந்த கட்டுரை. இப்ப கருணா செய்தமாதிரி இந்த கட்டுரையில எழுதி இருக்குது. அது எப்படி? இதை எப்படி புலிகளோட புலனாய்வுதுறை கவனிக்கலை? கருணா ஆள் சேர்க்கின்றார், மட்டக்கிளப்பு போராளிகளை திரும்ப எடுக்கின்றார், எல்லாத்தையும் பலப்படுத்துறார். கரிகாலனோட உள்ள பிரைச்சனை. பிரபாகரணை விட்டு கருணா தனியாக போகலாம். எல்லாமே இதில எழுதி இருக்குது. அதுவும் இரண்டு வருசத்துக்கு முன்னால???</span>[/quot
============================================
எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் பிபிசி. என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது - ஒன்னுமே புரியல்லே இலங்கயிலே......
============================================
எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் பிபிசி. என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது - ஒன்னுமே புரியல்லே இலங்கயிலே......
...... 8)