03-15-2004, 01:33 AM
ரனிலுடன் ஒத்துப்போயிருக்கலாமே இலங்கை இடைத்தேர்தல் வரகாரணமாகி விட்டேனே சந்திரிகா
கொழும்பு, மார்ச் 15- இலங்கை பாராளுமன்றத்;துக்கு இன்னும் 4 ஆண்டு கழித்து வர வேண்டிய தேர்தல் அதிபர் சந்திhpகாவின் பிடிவாதம் காரணமாக இப்போதே வந் துள்ளது. இந்தநிலையில் அதிபர் சந்திhpகா அரசு தொலைக்காட்சியில் நேற்று நாட்டு மக்களுக்காக சிங்கள மொழியில் உரையாற்றினார். அவர் கூறியதாவது
4 ஆண்டுகளுக்கு பிறகு வர வேண்டிய பாராளுமன்ற தேர்தல் இப்போது இடைத்தேர்தலாக வந்திருப்பதால் மிகவும் வருத்தமடைகிறேன். 4 ஆண்டு காலத்தில் 3-வது முறை தேர்தல் வருவது வருத்தமான விஷயம்தான்.
பிரதமர் ரனிலுடன் நான் கொஞ்சம் ஒத்துப்போயிருந்தால் தற்போது தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் வந்திருக்காது. அப்படி ஒத்துப்போகா மல் தேர்தல் வர நானும் ஒரு காரணமாகி விட்டேனே என்று வருந்துகிறேன்.
ரனில் ஒரு செயல்படாத ஊழல் அரசை நடத்தினார். அதனால்தான் அவருடன் ஒத்துப்போக முடியாமல் நான் இடைத்தேர்தல் நடத்துகிறேன். புலிகளுடன் நடந்த சமரசப்பேச்சில் இருந்து ரனில் கைகழு விக்கொண்டார். நான் மீண்டும் அதிபரானால் புலிகளுடன் அமைதிப்பேச்சு நடத்துவேன். ஊழலை ஒழிப்பேன். அதிபாpடம் குவிந்திருக்கும் அதிக அளவு அதிகாரத்தை குறைப்பேன். நான் எனது பணியை தொடரவேண்டும் என்றhல் எனது சுதந்திர கட்சி கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு சந்திhpகா பேசி னார்.
225 உறுப்பினர் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் ரனிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு போதுமான பலம் இருந்தது. இருந்தும் அதிபர் சந்திhpகா அவரது அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்டிருக்கிறhர். முன்னாள் தீவிரவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியுடன் சந்திhpகா தனது இலங்கை சுதந்திர கட்சியை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளார். இந்த புதிய கூட்டணிக்கு சுதந்திர கூட்டணி என்று அவர் பெயர் சூட்டியிருக்கிறhர். இலங்கை இடைத்தேர்தல் குறித்து சந்திhpகா வருத்தம் தொpவித்திருப்பது இதுவே முதன்முறை ஆகும்.
நன்றி - தினகரன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>