06-30-2003, 04:50 AM
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->தலைவரின் படத்தை ஒரு அரட்டை அரங்கில்போட்டமை தவறு.அவர் தவறான கருத்துக்களை முன்வைக்க மாட்டார் எண்று எப்படி சொல்லமுடியும்? முடிந்தால் தலைவரின் படத்தைபோட்டு அவருடைய உண்மையான பெயரில் வரட்டும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அரட்டை என்றாலும் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். பழைய நிகழ்வுகளை.. வழக்கிலில்லாத சொற்களை.. புதிய தேடல்களை.. அறிவுபூர்வமான விசயங்களை.. இப்படி எதையாவது தொட்டுச் செல்லவேண்டும் என்ற விருப்பில்தான் பலர் இங்கே வருகிறார்கள் என நினைக்கிறேன்..
இது விசுவின் அரட்டை அரங்கமில்லை.. ஆனால் அப்படி செல்ல மொடரேட்டர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

.