03-15-2004, 12:35 AM
BBC Wrote:பல்டியை பொதுவாக இந்தியர்கள் பேச்சு வழக்கில் உபயோகிப்பார்கள். அதற்கு எனக்கு தெரிந்து இரண்டு அர்த்தம் இருக்கின்றது. ஒன்று குத்துகரணம் இரண்டாவது ஒன்றை சொல்லிவிட்டு பின்பு தலைகீழாக மாற்றி பேசுவது. நான் உங்களை கேட்டது அந்த படத்தை பார்த்து குத்துக்கரணம் என்ற அர்த்தத்தில்.குத்தக்கரணம் சிரிப்பை வரவழைத்தது. சிரித்த சிரிப்பில் பிரக்கேறி விட்டது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan

