03-15-2004, 12:28 AM
பல்டியை பொதுவாக இந்தியர்கள் பேச்சு வழக்கில் உபயோகிப்பார்கள். அதற்கு எனக்கு தெரிந்து இரண்டு அர்த்தம் இருக்கின்றது. ஒன்று குத்துகரணம் இரண்டாவது ஒன்றை சொல்லிவிட்டு பின்பு தலைகீழாக மாற்றி பேசுவது. நான் உங்களை கேட்டது அந்த படத்தை பார்த்து குத்துக்கரணம் என்ற அர்த்தத்தில்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

