03-14-2004, 07:27 PM
Kanthar Wrote:Eelavan Wrote:என்ன கந்தர் அம்மான்
சாதி சனமெல்லாம் இங்கைதான் நிக்கினம் போல ஆளைக்கண்டவுடன் வலு புளுகமாய்க் கிடக்கு
தாய் மாமனை மட்டுமல்ல வயதுக்கு மூத்தவர்களை ஊர்ப்பெரியவர்களை அம்மான் என்று அழைப்பது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அநேகமான தமிழ்ப் பிரதேசங்களில் வழக்கிலுள்ளது
எனக்கெண்டால் உதில எல்லாம் நம்பிகை இல்லை....
வேலிச்சண்டை எண்டு வந்திட்டால் அம்மானையும் அம்மணமாக்கி போடும்....
அப்பிடி ஒரு கல்சர் .....எங்கடை....
anpagam Wrote:அதெண்டா உண்மைதான்..... உதாரணம் இப்ப பாக்கல்லையே....யோசிக்காமல் பட்டம் குடுத்தாச்சு.. வாபஸ்வாங்கவாபோகிறார்கள்.. இனியென்ன ஏதோமாதிரி பட்டம் ஒட்டுமட்டும் ஏதாவது செய்து ஒட்டப்பார்ப்பார்கள்..
ஈழவனுடைய சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் ஒட்டாது எண்ட 20 வருஷ தியரியை பிழையாக்கிப்போடுவாங்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

