03-14-2004, 05:33 PM
Eelavan Wrote:ஈழவன் நீயுமா?
அப்படியென்று கேட்கிறீர்களா அன்பகம்
உங்களுக்காக ஒரு கதை
ஒரு கிணற்றின் அருகில் நின்று ஒருவன் எண்ணிக் கொண்டிருந்தான்
ஒம்போது..ஒம்போது..ஒம்போது
வழியால் போன ஒருவன் ஆச்சரியத்துடன் கிட்டவந்து கிணற்றை எட்டிப்பார்த்தவாறே கேட்டான்
அப்படி கிணற்றில் எதை எண்ணுகிறீர்கள்?
அவனைப் பிடித்து கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு இவன் மறுபடியும் எண்ணத் தொடங்கினான்
பத்து..பத்து..பத்து
இப்போது நான் சிவப்பில் தனிப்படுத்திய பகுதியை மட்டும் வாசியுங்கள்
600 ஆயிருந்தது 6000 ஆனது எப்படியென்று புரிகிறதா
BBC Wrote:கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க (தாத்தா, அன்பகம், ஈழவன்)அவர் தள்ளி விழுத்தின பிள்ளையளின்ரை எண்ணிக்கையை சொல்லுறார்.. ஒஃபிஷலா 3 மடங்கெண்டுதான் அறிக்கை.. ஆனால் உண்மையான தெகை 5 மடங்கு எண்டு கேள்வி..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

