03-14-2004, 04:22 PM
BBC Wrote:வேளாளதமிழர் = வெள்ளாள தமிழர்
anpagam Wrote::wink: :mrgreen:
---------------------------
வந்த இடத்தில விவசாயம் செய்யிறன் தம்பிமார் இருவரையும் இப்பதான் ஊரில இருந்து கூப்பிட்டு துணைக்கு வச்சு இருக்கிறன்.
-------
அப்ப வேளாளதமிழருக்கு ஏற்ற இடம்தான் என்கிறீர்கள் :wink: 8)
விவசாயம் செய்யிறன் எண்டு சொல்ல வந்தேன்....
அதுக்கு வேளாண்மை எண்டும் மாத்தி சுத்தி வர்றியல் அன்பகம்
ஒண்டு உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ...
ஊரில தோட்டக்கூலிதான் குடும்ப வருமானம்.....
இங்கை நிலமை கொஞ்சம் மாற்றம்.......

