03-14-2004, 04:08 PM
kaattu Wrote:BBC Wrote:Eelavan Wrote:கந்தர் அம்மான் வாங்கோ வாங்கோ உங்கள் கருத்துகளுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்
நாங்கள் வம்புச் சண்டைக்குப் போறதில்லை வந்த சண்டையை விடுவதில்லை கண்டியளோ
அம்மானா ??? :roll:
எனக்கு உண்மையிலேயே தெரியாது. இந்த அம்மான் என்றா என்ன அர்த்தம்?
[b]\"Amman\" in Jaffna Tamil dialect refers to maternal uncle.
It is also used as a form of respect in addressing seniors.
from thesundayleader
அப்ப எனக்கு அது பொருந்தாதுதான்
யாழ் இணையகளத்திற்கு நான் சீனியர் இல்லை... வெறும் பால்குடி....

