03-14-2004, 03:37 PM
Quote:ஓமோம்.. பரந்தன் கிளிநொச்சியிலை மாடிவீடு கட்டி சொகுஸா இருந்துகொண்டு தனக்கு ஒருகுடிசை கூட தரயில்லையெண்டுதானே இப்ப பிரச்சனையே வெடிச்சிருக்கு..ஏனப்பு அவருக்கு மலேசியாவில பெரியகாணியும் பங்களாவும் இருக்கே!!!!
இப்ப புரியுதே பரந்தனுக்கு அடிபட்டது யார் என்னத்துக்கெண்டு
அதவிட colombo இல bank இல(நீங்கள் குடுத்த காசை விட) தமிழ்ரத்தங்களிடம் அடிச்சகாசு இருக்கு
பிறகென்னப்பு சும்மா குடிசை எண்டு !!!

