03-14-2004, 03:06 PM
Quote:இங்கே பல வலுத்தகட்டைகள் உண்டு அதையும் கருத்திற் கொள்ளுங்கள்...
இது நாட்களுக்கேற்ப கருத்துக்களுக்கேற்ப மாறும் யாழுக்கு கருத்துதான் முக்கியம் கட்டைகள் அல்ல இல்லையா நண்பர்களே எல்லோரும் எல்லோரையும நய்யபுடைக்கலாம் ஆனால் புதியவரோ பழைய கருத்தாளர்களோ கருத்துத்தான் இங்கு யாழுக்கும் கருத்தெழுதும் நன்பர்களுக்கும் முக்கியம்... :wink:

