03-14-2004, 11:26 AM
ragi swiss alias TMR Wrote:ஓமோம்.. பரந்தன் கிளிநொச்சியிலை மாடிவீடு கட்டி சொகுஸா இருந்துகொண்டு தனக்கு ஒருகுடிசை கூட தரயில்லையெண்டுதானே இப்ப பிரச்சனையே வெடிச்சிருக்கு..Mathivathanan Wrote:ragi swiss Wrote:அதெண்டா உண்மைதான்.. அதோடை 100,000 சனம் செத்திருக்காது.. ஒண்டரை மில்லழயன் நாடுநாடா அகதியா திரிஞ்சிருக்காது..30,000 ஊனமுற்றிருக்காது.. பில்லியன் கணக்கிலை சொத்து அழிஞ்சிருக்காது.. 140,000 சிங்களவன் வாசலிலை வந்திருந்துகொண்ட நடப்புக்காட்டமாட்டான்.. இப்படிப் பலதும்.. அதுகளையும் சொல்லுங்கோ..
ஓம் ஓம் அதைவிட என்னும் ஒண்டும் நடந்திருக்கும்
மண்ணேடமண்ணா போய் இருப்பம் இனமே இருந்திருக்காது
தமிழ் எண்ட சொல்லே அங்க இருந்திராது
கருணா எண்ட பேருக்கு பதில புஞ்சிபண்டா இருந்திருப்பார்
குறிப்பா மதிவதனன் எண்ட பேருக்கு பதிலா மல்லி இருந்திருப்பார்
அதோடை அந்த மல்லி london இல ASYL அடிச்சிருக்க மாட்டார்
அநுராதபுரத்தில இளனி வித்துக்கொண்டிருப்பார்
போங்கடா போங்க.. நீங்களும் உங்கடை பரப்புரையளும்..
ஏன்னப்பு கோபப்படுறீங்கள் பேசாமல் பரந்தன் சந்தியில நிண்டுருக்கலாம் எண்டு நினைகிறியலோ
அதென்ன நீங்கள் சொன்னால் உரை நாங்கள் சொன்னால் பரப்புரை
உலகத்திலயே பெரிய நீதிமான் நீங்கள் நீங்களே???
என்னடா உலகமிது!!!!
எல்லாம் ்இருக்கட்டும் பாட்டிம்மா சுகமா அதுசரி எங்களுக்கே இப்படி எண்டால் அந்த மனுசி
இப்ப புரியுதே பரந்தனுக்கு அடிபட்டது யார் என்னத்துக்கெண்டு
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

