03-14-2004, 08:50 AM
Mathivathanan Wrote:ragi swiss Wrote:போங்கடா போங்க.. நீங்களும் உங்கடை பரப்புரையளும்..Quote:அதெண்டா உண்மைதான்.. அதோடை 100,000 சனம் செத்திருக்காது.. ஒண்டரை மில்லழயன் நாடுநாடா அகதியா திரிஞ்சிருக்காது..30,000 ஊனமுற்றிருக்காது.. பில்லியன் கணக்கிலை சொத்து அழிஞ்சிருக்காது.. 140,000 சிங்களவன் வாசலிலை வந்திருந்துகொண்ட நடப்புக்காட்டமாட்டான்.. இப்படிப் பலதும்.. அதுகளையும் சொல்லுங்கோ..
ஓம் ஓம் அதைவிட என்னும் ஒண்டும் நடந்திருக்கும்
மண்ணேடமண்ணா போய் இருப்பம் இனமே இருந்திருக்காது
தமிழ் எண்ட சொல்லே அங்க இருந்திராது
கருணா எண்ட பேருக்கு பதில புஞ்சிபண்டா இருந்திருப்பார்
குறிப்பா மதிவதனன் எண்ட பேருக்கு பதிலா மல்லி இருந்திருப்பார்
அதோடை அந்த மல்லி london இல ASYL அடிச்சிருக்க மாட்டார்
அநுராதபுரத்தில இளனி வித்துக்கொண்டிருப்பார்
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தாத்தா நான் உங்கள் கட்சி
நீங்கள் சொன்னதில் சிறு திருத்தம் பிரபாகரன் இல்லாவிட்டால் 100000 செத்திருக்காது முழுக்கச் செத்திருக்கும்
ஊனப்பட்டோர் பட்டியல் குறைவு எல்லாமே செத்திருக்கும்
பில்லியன் கணக்கில் சொத்து அழிந்திருக்காது அதனை சிங்களவரும் நீங்களும் உங்கள் கூட்டத்தினரும் பங்கு போட்டிருப்பீர்கள்
சிங்களவன் வாசலில் வந்திருந்து நடப்புக் காட்டியிருக்கமாட்டான் உள்ளே வந்து உங்களுடன் குலாவிக் கொண்டிருந்திருப்பான்
ஏதோ பரப்புரை மட்டும் உங்கள் குடும்பச் சொத்தே சொன்னால் கோபம் வருகுது
\" \"


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->