03-14-2004, 06:46 AM
Paranee Wrote:பிரபாகரன் என்ற ஒரு தனி மனிதன் 25 வருடங்களிற்கு முன்பு தமிழ் மக்களிற்காக தன் இனத்திற்காக இந்த போராட்டத்தை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த கருணா மீன்பாடும் தேன்நாட்டில் ஒரு சாதாரண குடிமகனாக வாழ்ந்திருப்பார்.அதெண்டா உண்மைதான்.. அதோடை 100,000 சனம் செத்திருக்காது.. ஒண்டரை மில்லழயன் நாடுநாடா அகதியா திரிஞ்சிருக்காது..30,000 ஊனமுற்றிருக்காது.. பில்லியன் கணக்கிலை சொத்து அழிஞ்சிருக்காது.. 140,000 சிங்களவன் வாசலிலை வந்திருந்துகொண்ட நடப்புக்காட்டமாட்டான்.. இப்படிப் பலதும்.. அதுகளையும் சொல்லுங்கோ..
வளர்த்த கடா மார்பில் பாய்கின்றது என்பது இதைத்தான்
நேற்றைய ரொய்டரிற்கான கருணாவின் பேட்டி விடுதலைப்போராட்டத்தை அவரே ஆரம்பித்தவர் போலவும் பிரபாகரன் அதன்பின்தான் அதை முன்னோக்கி நகர்த்தினார் என்பது போலவும இருக்கின்றுது
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

