03-14-2004, 12:35 AM
அல்லது எமக்காக கதைத்து தாம் என்னத்த சாதிக்கப்போறம் எண்டா......
இவன் கருணாவே இப்படி எண்டா அவங்களுக்கென்ன.....
நாம....பொத்திக்கொண்டு இருப்பம் எண்டிர்க்கலாம் அல்லவோ...
சட்டங்களை இணையத்தில் என்னம் கட்டுப்படுத்தும் அளவில் சட்டங்கள் வரவில்லை(சிலவற்றை தவிர்த்து) இதுவே இன்று உலகமக்களுக்கெல்லாம் உள்ள நவீன சுதந்திரம்...