03-13-2004, 02:47 PM
<b>பி.பி.சி யின் கருத்து</b>
இது மிகவும் சரியான கருத்தென்றே எண்ணுகிறேன்.விடுதலைப்புலிகளை மட்டுமல்ல தமிழீழத் தமிழர்கள் பற்றிய விளக்கம் கூட இன்னும் தமிழகத்தின் பல பத்திரிகையாளர்களுக்கும் சராசரி தமிழகத் தமிழர்களுக்கும் இல்லையென்பது தான் வேதனைப்படவேண்டிய உண்மை.தமிழீழத் தமிழர்கள் இலங்கையின் புூர்வ குடிகள் என்பதையறியாத பலர் தமிழகத்தில் உள்ளனர்....குமுதம் வியாபாரத்திற்காக பக்கங்களை நிரப்புகிறதே தவிர,தமிழீழத்தவர் பற்றிய உண்மையை கண்டறிந்து உணர்ந்து எழுதுவதில்லையென்பதை பலமுறை நிரூபித்துள்ளது..அதில் இந்தச் செய்தியும் ஒன்று என்பதை இச்செய்தியை ஆழ்ந்து படித்தால் புரியும்.
Quote:கருணா பிரைச்சனை பற்றி குமுதம் ரிப்போட்டரின் பார்வை. இது புலிகள் பற்றி அவர்களுக்கு சரியான விளக்கமில்லாத பார்வையை காட்டுகின்றது என்று நான் நினைக்கின்றேன்.

-