03-12-2004, 07:45 PM
புலிகள் இயக்கத்தை விட்டு நீக்கிய கருணா கோhpக்கை, பிரதமர் ரனில் நிராகாpத்தார் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது
கொழும்பு, மார்ச்13- கருணாவிடம் இருந்து மட்டக்களப்பை, ரத்தம் சிந்தாமல் மீட்போம் என்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இயக்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு வெடித்து உள்ளது அல்லவா? கிழக்கு மகாண கமாண்டர் கருணா இயக்க தலைவர் பிரபாகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். துரோகி என்று முத்திரை குத்தி கருணாவை விடுதலைப் புலிகள் இயகத்தில் இருந்து பிரபாகரன் நீக்கினார். அந்த பதவியில் தனக்கு விசுவாசமான டி.ரமேஷை நியமித்தார். ஆனால் அவர் கிழக்கு மாகாண கமாண்டராக பதவி ஏற்க முடியவில்லை.
இப்போது பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டியது. ஒரு கட்டத்தில், புலிகள் இயக்க உளவு பிhpவு தலைவர் பொட்டு அம்மன் உள்பட 3 நிர்வாகிகளை நீக்கவேண்டும் என்று கருணா நிபந்தனை விதித்தார். அதோடு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு எங்களுடன் செய்து கொள்ளவேண்டும். நார்வே அமைதி குழு எங்களுடன் நேரடியாக பேசவேண்டும். என்று கருணா நிபந்தனை விதித்தார்.
மட்டக்களப்பில் அடர்ந்த காட்டில் முகாமிட்டு இருக்கும் கருணா நேற்று முன்தினம் ராயிட்டர் செய்தி நிறுவனத் ;துக்கு அளித்த பேட்டியில் பிரபாகரன் தலைவர் பதவிக்கே தகுதி இல்லாதவர்] என்று சாடினார்.
புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாவுடன் எந்த பேச்சும் நடத்தக்கூடாது என்று இலங்கை அரசுக்கு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கருணா கோhpக்கையை ஏற்று புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அரசு பதில் அளித்து உள்ளது. பிரபாகரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தம்போது மானது.பிரபாகரனுடன் போர் நிறுத்ததுக்கு ஏற்பாடு செய்த நார்வே சிறப்பு பிரதிநிதி புலிகள் இயக்க தலைவர்களை சந்தித்துப் பேசுவதற்கு கிளிநொச்சி சென்று உள்ளார். அங்கு அவர் நிருபர்க ளிடம் பேசுகையில் புலிகள் இயக்க உள்கட்சி பிரச்சினையில் தலையிடமாட்டோம் என்றhர்.
பிரபாகரன் எச்சாpக்கை
நேற்று தமிழ் இணைய தளத்துக்கு புலிகள் இயக்க அரசியல் பிhpவு தலைவர் தமிழ் செலவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது„-
விடுதலைப்புலிகள் இயக்;கத்தின் விதிமுறைகளை மீறி கிழக்கு பிராந்திய கமாண்டர் கருணா செயல்படுகிறhர். அதன் மூலம் அவர் தன்னை தானே ஆபத்தான பள்ளத்தில் தள்ளிவிட்டார். அவருக்கு கீழ் இருக்கும் புலிகள் அவரை விட்டு விலகி செல்கிறhர்கள். அவருக்கு உடன் இருப்பவர் களாலே ஆபத்து உள்ளது.
கருணாவின் கீழ் உள்ள மட்டகளப்பு, அம்பாரை ஆகிய மாவட்டங்களை மீண்டும் பிரபாகரன் இயகக்த்தின் கீழ் கொண்டு வருவதற்கு அதிக கவனத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறேhம். ரத்தம் சிந்தாது. புலிகளுக்கு ஆபத்து இல்லாது மட்டகளப்பு- அம்பாறையை மீட்போம். அமைதிக்கு பங்கம் விளையாது காப்பாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று கருணா ஆதரவாளர்கள் மட்டகளப்பில் உண்ணாவிரதம் இருந்தனா.; கருணா மீது கூறப்பட்ட துரோகி புகாரை பிரபாகரன் வாபஸ் பெற வேண்டும். கிழக்கு மாகாண தலைவராக கருணாவை ஏற்கவேண்டும். கிழக்கு பிராந்திய பிரச்சினையில் பிரபாகரன் தலையிடக்கூடாது என்றெல்லாம் வற் புறுத்தி அவர்கள் உண்ணா விரதம் இருந்தனர்.
நன்றி - தினகரன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>