03-12-2004, 07:35 PM
கிழக்கு நெருக்கடிý குறித்து திருமலை வாழ்மட்டக்களப்பு மக்கள் சார்பில் அறிக்கை
சர்வதேச சமூýகமே எமது கோரிக்கையை நியாயமானதென அங்கீகரிக்கக் கூýடிýய ஒரு சாதகமான சூýழல் உருவாகிவரும் இந்நேரத்தில், அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிýவிடும் இந்தப் பிரதேசவாத பிளவுக்கு நாம் முகங் கொடுக்காது, நமது ஐக்கியத்தைக் கட்டிý வளர்க்க வேண்டும். எமது போர் வரலாற்றில் வெற்றியைப் பின்னுக்குத் தள்ளும் எந்தவித சதிக்கும் ஆட்படாது இருக்க வேண்டும். எமக்கு ஏற்பட்டுள்ள இத் தலைக் குனிவை நிமர வைக்க கை கோர்ப்போம்.
இவ்வாறு திருகோணமலை வாழ் மட்டக்களப்பு மக்கள் சார்பில் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை கூýர்மையடைந்து ஆயுதப் போராட்ட நிலைமை தோன்றுவதற்கு முன்னரே அறப் போராட்ட காலத்திலேயே எம்மிடம் வடக்கு, கிழக்கு என்கிற பேதம் ஒருபோதும் இருந்ததில்லை. காலத்திற்குக் காலம் இயற்கை அழிவுகள் ஏற்பட்ட போதும் எமக்கு உதவிய கரங்களுக்குரியவர்கள் பிரதேசம் கடந்த உணர்வுடையவர்களாகவே இருந்துள்ளனர். எமது போராட்டம் தனித்த ஒரு பிரதேசத்தை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டதல்ல. ஒட்டுமொத்தமாக தமிழீழப் பிரதேசங்களை வென்றெடுக்கும் ஒரே நோக்கத்துடன் தான் எமது நடவடிýக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அமரர்களான இராசமாணிக்கம், இராஜவரோதயம் போன்ற தலைவர்கள் கட்டிýக்காத்து வளர்த்த ஐக்கியத்தை தனது சுயநலத்திற்காகவும் குறுகிய நோக்கத்திற்காகவும் இராசதுரை அவர்களின் வழியில் காட்டிýக் கொடுக்க முனைந்துள்ள துரோக நடவடிýக்கை தற்போது நிகழ்ந்துள்ளது. இதனையிட்டு மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களாகிய நாம் வெட்கித் தலை குனிகின்றோம்.
தமிழினத்திற்காக தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்களின் குருதிகளில் பிரதேச வாதம் இருந்ததா? தமிழ் மக்களின் இன விடுதலைக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த அன்னை ப10பதியின் தியாக உணர்விற்கு நாம் கொடுத்துள்ள விலை இந்தப் பிரதேச வாதம் தானா?.
எப்போது நாம் பிளவுபடுவோம்? எப்போது போராட்டம் பின்னடைவு கானும் எனக் காத்திருக்கும் பேரினவாத சக்திகளுக்கும் எம்மிடையே இருக்கும் சில குறுகிய மனப்பான்மையுடையோர்க்கும் மகிழ்ச்சிய10ட்டக் கூýடிýய இந்த நிலைமை உண்மையில் விடுதலையை விரும்பும் எம் போன்றோருக்கு தலை குனிவையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி விபுலானந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை போன்ற தமிழ் சான்றோர்களால் பேணி வளர்க்கப்பட்டு வந்த எமது தமிழ் பண்பாட்டிýற்கு ஏற்பட்டிýருக்கும் பெரும் களங்கம் இதுவாகும். எம்மைப் பிளவுபடுத்துவதற்கு ஆரம்ப காலத்திலிருந்தே தீவிரமாகச் செயல்பட்ட டிý.எஸ்.சேனாநாயக்கவின் சதிமுயற்சியும் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்தன அதன் பின்னர் சந்திரிகா, கதிர்காமர் ஆகியோரின் சதிமுயற்சிகள் எமது பிரதேசத்தைச் சேர்ந்த இந்த ஒருவரின் செயலுக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்னும் ஒரு முடிýவிற்கு எம்மை வரத் தூண்டிýயுள்ளன.
தமிழ் பேசும் மக்களுக்கு வழிகாட்டக் கூýடிýய ஒரு விடிýவெள்ளியாக, நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றியுள்ள ஒரே தலைவர் பிரபாகரன் ஆவார். அவருடைய தலைமையில் நாம் வென்றடைய வேண்டிýய உரிமையை நாம் குழி தோண்டிýப் புதைக்க இருக்கும் இந்தச் சதிக்கு நாம் விலை போகாதிருக்க உறுதி கொள்வோமாக.
எவ்வளவு இரத்தம், எவ்வளவு உயிர்கள், எத்தனை உறுப்புகள் தமிழீழ விடிýவுக்காக இழக்கப்பட்டன. அவற்றிற்கு நாம் என்ன பதில் சொல்லப் போகின்றோம்? இன்று துரோகத்தின் உச்சக்கட்டம் எமது பிரதேசத்தில் இருந்தே கிளம்பியிருக்கிறது. இந்தச் சோகம் பெரும் மனக்கிலேசத்தையும், உள வேதனையையும் எம்மிடையே ஏற்படுத்தியுள்ளது. இதனை எவ்வாறு தீர்த்துக் கொள்வது? மட்டக்களப்பு வாழ் மக்களே சற்று சிந்தியுங்கள். சர்வதேச சமூýகமே எமது கோரிக்கையை நியாயமென அங்கீகரிக்கக்கூýடிýய ஒரு சாதகமான சூýழல் உருவாகிவரும் இந் நேரத்தில் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிýவிடும் இந்தப் பிரதேசவாத பிளவுக்கு நாம் முகங் கொடுக்காது நமது ஐக்கியத்தைக் கட்டிý வளர்ப்போமாக. எமது போர் வரலாற்றில் வெற்றியைப் பின்னுக்குத் தள்ளும் எந்தவித சதிக்கும் ஆட்படாது இருப்போமாக. எமக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தலை குனிவை நிமிர வைக்க கை கோர்ப்போமாக.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>