06-29-2003, 01:11 PM
குருவிகளே நல்லாச் சொல்லுங்கோ !
அதுக்கும் மேலால ஆதரவாளன் என்ற பேர்லயும் நிறையப் பேர்; சுத்துறாங்கள்.கேட்டா ஈழத்துக்கும் ஈழப்போராட்டத்துக்கும் ஆதரவாளர்களாம்.மற்றவன் எச்சங்களைப் பொறுக்கிப்போட்டு வாழ்க்கை தேடும் பெருமை உண்ணிகள் இவர்கள்.
இப்படியும் இருக்கிறார்கள் தமிழர்கள்.
அது மட்டுமா தமிழே தெரியாமலும் இருக்கிறார்களே..கொஞ்சும் தமிழழகை பாருங்களேன்........
............ து} என்று துப்பவேணும் போலிருக்கு !
(கோடிட்ட இடத்தில எனக்கு உண்மையிலேயே வந்த எழுத்த எழுதினா ஒருவர் சண்டைக்கு வந்திடுவார். அதனால் எழுதவில்லை.)