03-12-2004, 01:15 AM
முடிவு எப்படி இருந்தால் என்ன சோழியான். சேதுவை மீண்டும் அனுமதிக்கூடாது என முடிவெடுத்த பிறகு எத்தனை வாக்குகள் ஆம் என்று விழுந்தால் என்ன இல்லையென்று விழுந்தால் என்ன. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்னைப் பொறுத்தவரை சேதுவுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்......
சேது உங்கள் செய்திகளை ஆர்வமாக வாசிப்பவர்கள் நாங்கள் (நான், நண்பர்கள்) ஆனால் நீங்கள் களத்தில் அநாகரிகமான வார்த்தைகளை பாவித்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொண்டீர்கள்.
உங்களை சொல்லியும் குற்றமில்லை. உங்களை அப்படி எழுதவைப்பதற்காகவே சிலர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் அப்படி எழுதினால் நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்?
பேசாமல் ஏதோ......... விட்டுவிட்டு போக வேண்டியது தானே?
இனிமேலாவது (மீண்டும் களத்தில் அனுமதித்தால்?) இப்படி உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதை விடுங்கள்.
மற்றது சேது நீங்கள் இங்கு எழுதினால் தான் நாங்கள் உங்கள் கருத்துக்களை கேட்போம் என்று இல்லை. உங்கள் தளத்திலும், வானொலியிலும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். எனவே கவலை வேண்டாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
++++++++++++++
இனி யாரும் வாக்களிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்னைப் பொறுத்தவரை சேதுவுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்......
சேது உங்கள் செய்திகளை ஆர்வமாக வாசிப்பவர்கள் நாங்கள் (நான், நண்பர்கள்) ஆனால் நீங்கள் களத்தில் அநாகரிகமான வார்த்தைகளை பாவித்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொண்டீர்கள்.
உங்களை சொல்லியும் குற்றமில்லை. உங்களை அப்படி எழுதவைப்பதற்காகவே சிலர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் அப்படி எழுதினால் நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்?
பேசாமல் ஏதோ......... விட்டுவிட்டு போக வேண்டியது தானே?
இனிமேலாவது (மீண்டும் களத்தில் அனுமதித்தால்?) இப்படி உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதை விடுங்கள்.
மற்றது சேது நீங்கள் இங்கு எழுதினால் தான் நாங்கள் உங்கள் கருத்துக்களை கேட்போம் என்று இல்லை. உங்கள் தளத்திலும், வானொலியிலும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். எனவே கவலை வேண்டாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ++++++++++++++
இனி யாரும் வாக்களிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>