03-12-2004, 01:14 AM
அட பாவியளே துவங்கிற்றீங்களாக்கும் எனி என்ன..... வெளிநாட்டில் இருப்பதால் இப்படி துணிந்து கதைக்கிறீர்கள்..... எல்லாமே வெளிநாடுதான் காரணம்.... நாகரிகத்துக்கும் நாசமாக போவதற்கும்..... நாசமா போக......
இறைவா ஏன் நமக்கு அறிவை தந்தாய்.........
ஒருமாடாக....அல்லது ஒரு நாயாக படைத்திருக்கலாமே.....
ஏன் உணக்கும் அறிவிருந்ததால்தான் எம்மை மனிதனாக படைத்தாயோ....
பார் பார்...
உலகம் அழியும் முன் என்னம் பார்....
உணக்கே அது தெரியாது அல்லோ.....
பார் பார்....
என்னம் பொறுத்திருந்து பார்....
அட இறைவா......
:roll:
இறைவா ஏன் நமக்கு அறிவை தந்தாய்.........
ஒருமாடாக....அல்லது ஒரு நாயாக படைத்திருக்கலாமே.....
ஏன் உணக்கும் அறிவிருந்ததால்தான் எம்மை மனிதனாக படைத்தாயோ....
பார் பார்...
உலகம் அழியும் முன் என்னம் பார்....
உணக்கே அது தெரியாது அல்லோ.....
பார் பார்....
என்னம் பொறுத்திருந்து பார்....
அட இறைவா......
:roll:

