06-29-2003, 12:51 PM
சிங்களம் எவ்வளவோ மேல் அவர்கள் ஒரு போதும் தங்கள் இனத்தையோ மொழியையோ மதத்தையோ இழிவு படுத்தியதும் இல்லை தங்களைத்தாங்களே கெடுத்துக் கொண்டதும் இல்லை....தமிழனைப் போல் தன்னைத்தானே காட்டிக்கொடுக்கும் கெடுத்துக் கொள்ளூம் அற்ப சாதி மனித இனத்தில் இல்லை! ஆனால் எல்லாத்தமிழரும் அப்படியென்றும் இல்லை.....தமது இனத்திற்காக மொழிக்காக தாய் நிலத்துக்காக தமது உயிர்களை தியாகம் செய்யும் தியாகிகளும் தமிழருள் உண்டு..அதுதான் நாங்கள் தமிழராய் இருக்க பெருமை சேர்க்கிறது....அதையும் கெடுக்கவென்று ஒரு கூட்டம் அதுவும் தமிழ் தான் என்ன மனிதரப்பா....?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

