03-11-2004, 10:30 PM
manimaran Wrote:சாதி சமயம் பிரதேசம் என்ற வேறுபாடு பார்த்து செவ்வாயும் சனியும் என்று சாத்திரம் சொல்லி பலலட்சம் சீதனம் வாங்கி ஒரு ஆணும் பெண்ணும் செய்யும் திருமணத்தால் ஏற்படும் சமூகச் சீரழிவை விட ஒரு பெண்ணும் பெண்ணும் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற செய்யும் திருமணத்தால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.
மாலாவுக்கும் வேகாவுக்கும் எனது மனமகிழ்வான திருமணநல்வாழ்த்துக்கள். நீங்கள் நீடூழி வாழ்க!!! (பதினாறும் பெற்று என்று வாழ்த்த முடியாதுள்ளது என்று கவலைதான் என்றாலும் என்ன எத்தனையோ அநாதைப்பிள்ளைகள் கவனிப்பாரின்றி இருக்கிறார்கள் அவர்களில் சிலரை தத்து எடுத்து வளருங்கள்)
மீண்டும் எனது வாழ்த்துக்கள்
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எனது வாழ்த்துக்களும்.
திருமணம் செய்து சேர்ந்து வாழ்வது அவர்களின் சுதந்திரம். சும்மா கூச்சல் போட்டு எந்த பயனும் இல்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&