06-29-2003, 12:32 PM
யாரையா அந்த சிவஜோதி புதிய வரலாரெல்லாம் கொண்டு வருகின்றார். அது சரி பௌத்தம் பிறந்தது 2500 வருடங்களுக்கு முன் அதற்கு முன்னும் இலங்கையில் மக்கள் வாழ்ந்ததாகச் சரித்திரம் அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள். சிங்களம் என்பதே பல மொழிகள் சேர்ந்து திரிபு பட்ட ஒரு மொழி. வாக்காலத்து வாங்க புறப்பட முன் பௌத்தம் சிங்களம் ஆகியவற்றின் வரலாறுகளை பாருங்கள். எங்கிருந்து வந்ததெனப் பாருங்கள். எனக்கு என் சொந்த வீட்டிலிருந்து கொண்டு இதுதான் என்வீடு என்று பறையடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனேனில் அது எனது என்பதால். ஆனால் எங்கிருந்தோ வந்து என்னை விரட்டிவிட்டு சொந்தம் கொண்டாடுபவன் தான் பயத்தினால் இது என் வீடு என் வீடு என்று ஊரேல்லாம் சொல்லித் திரிய வேண்டும். அது போலத்தான் பௌத்தமும், சிங்களமும்.
ஈழமும் ஈழத்தமிழரும் தான் இலங்கையின் பழங்குடி மற்றது எல்லாம் வந்தேறு குடிகள் தான்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஈழமும் ஈழத்தமிழரும் தான் இலங்கையின் பழங்குடி மற்றது எல்லாம் வந்தேறு குடிகள் தான்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

