03-11-2004, 08:05 PM
BBC Wrote:kuruvikal Wrote:இது உங்கள் தனிப்பட்ட கருத்து BBC...நீங்கள் யாருக்கும் கட்டளையிடும் பாணியில் கருத்துவெளியிட முடியாது....எது தேவை என்பதை எமதளவில் கருத்தில் கொண்டு மட்டுமே நாம் இங்கு செய்திகளைப் போடுவோம்...யாரும் சொன்னார்கள் என்பதற்காக கண்ணில் படுவதையெல்லாம் போடும் அளவில் நாம் இல்லை....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதேதான் நானும் சொல்கின்றேன் குருவி. நீங்கள் எழுதியதை படித்து பாருங்கள்.
எங்கள் கருத்து வாசகர்களை நோக்கியது...கட்டளை அல்ல அன்பான வேண்டுகோள்.....அதை ஏன் உங்கள் தலையில் போட்டுக் கொண்டீர்கள்... அப்போ நீங்கள் அங்கு குறிப்பிட்டது போலவா செய்கிறீர்கள்...!
நாம் எழுதியதையே நீங்களே படிக்கச் சொல்வது உங்கள் கருத்தாடல் நாகரிகத்தை நன்கு செப்புகிறது...!
நன்றி வணக்கம்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

