03-11-2004, 07:37 PM
kuruvikal Wrote:<b>யாழ் கள வாசகர்களே....!
இங்கு பல செய்திகள் பக்கச்சார்புடன் இடப்படுகிறது....குறிப்பாக கருணாவின் பேச்சாளர் அது சொன்னார் இது சொன்னார் என்று வரும் செய்திகளுக்கு பெருமளவு முக்கியம் கொடுத்து இங்கு இடப்படுகிறது...சில சர்வதேச ஊடகங்களும் அவற்றின் பிரபல்யத்துக்காகவும் மறைமுக அரசியல் தொடர்புகளை பாதுகாத்துக் கொள்ளும் முகமாகவும் அவ்வாறான செய்திகளுக்கு முக்கியம் கொடுத்து வெளியிடுவது கடந்த காலத்திலும் நடந்ததே.....எனவே இங்கு போடப்படும் செய்திகளுக்கும் திட்டமிட்டு போடப்படாமல் விடப்படும் செய்திகள் குறித்தும் கள வாசகர்கள் விழிப்புடன் இருக்கவும்....!
[b]உதாரணத்துக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் தனியாட்களுக்கே அனுப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் பல பத்திரிகையில் இடப்பட்ட போதும் இங்கு இடப்படவில்லை....! இதை நாம் நன்கு பொறுத்திருந்து அவதானித்த பின்னே அம்மாணவர்களின் கருத்தை இங்கு இட்டோம்....! உலகின் ஒவ்வோர் மூலையில் இருந்தும் வரும் இணையத்தளங்களிலும் உள்ள கருணாவின் பேச்சாளரின் செய்திகளுக்குரிய முன்னுரிமை ஏன் பொதுமக்களின் அக்ருத்துக்களுக்கு இங்கு கொடுக்கப்படவில்லை.....???!</b>
:evil::evil:
குருவி, நான் இதற்கு ஏற்கனவே பதில் சொல்லியிருக்கின்றேன். மீண்டும் ஒரு நீண்ட பதில் எழுதி இதிலேயும் தர்க்கத்து இழுத்து செல்ல விரும்பவில்லை. நான் இதுவரை பக்கச்சார்பாக எந்த செய்தியையும் போவில்லை. நீங்கள் அப்படி நினைத்தால் மற்றவர்கள் அதை போட்டார்களா இல்லையா என்று பார்த்துக்கொண்டிருக்காமல் உங்கள் கண்ணில் படும் செய்திகளை போடலாம். யாழ் வாசகர்களும் பயனடைவார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


:evil: