03-11-2004, 05:59 PM
கொஞ்சம் காசைத்தள்ளிப் பாக்கிறதுதான்...இல்லாட்டி அரசியல்...அதுவும் ஏலாட்டி AP... இல்லாடி இருக்கவே இருக்கு சிறிலங்கா ஊடகங்கள்...அதில போட்டாப் பிறகு BBC போடும்....!
இன்னொன்று
அப்ப ஊர்வலம் போகேக்க BBC எடுத்த படம் ஒன்றிலும் நிக்கிறம்....அதை குடுப்பமே....!
ஆக படத்தை வைத்து உங்களால் 6000 போராளிகள் பின்னால் நிற்கிறார்கள் என்று சொல்ல முடியும் என்றால் நாம் ஏன் அதைச் செய்யமுடியாது...எமக்குப் பின்னால் நிற்கும் மக்களின் மனநிலை என்ன அவர்களின் தேவை என்ன அது ஒன்றும் பார்க்க மாட்டீர்களோ...அவர்கள் அங்கே கூடியதன் பின்னணி... அழுத்தம் என்ன....???!
போரே நடக்காத போது ஏன் போராளிகள் மோட்டார்கள் வைத்து நிலை எடுப்பதாக காட்ட வேண்டும்....????! அந்தப் போராளிகளின் கருத்துக்களை BBC வெளிக் கொண்டு வந்ததா...???! கருணாவும் அவரின் வால்பிடிகள் (சந்தர்ப்பத்தால் உருவான) சொன்னவை எல்லாம் உண்மையாக முடியுமா....??
:evil: :twisted:
:roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>