03-11-2004, 05:28 PM
நீங்கள் எழுதியிருக்கிறது இரண்டுபக்கத்துக்கும் கச்சிதமாப் பொருந்துதே.. குருவிகாள்..
தன்னுடைய ஆக்களை பிடிச்சுவச்சிருக்கிறதாத்தானே அவங்கடை செய்தியளும் சொல்லுது..
போட்ட முடிச்சொண்டும் இறுகேல்லை.. தனிமனிதன் எண்டு போட்ட முடிச்சை கச்சிதமா அவிட்டிருக்குது..
வெளியார் தலையீட்டு அறிக்கைக்கும் பேரிடி விழுந்திருக்கிது.. 6000 பேர் பின்னாலை நிக்கிறது துல்லியமா தெரியிது..
தனிப்பட்ட முறையிலை தாக்கி எழுதினதுகளும் போன வேகத்திலை திரும்பி வந்து இளிக்குது..
இது இப்பிடியிருக்க நீங்கள் சிங்களவனை வெள்ளைக்காரனை மேற்கோள் காட்டி பூசி மெழுகிறதிலைதான் ஆர்வம் காட்டுறியள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail