03-11-2004, 05:06 PM
உங்கட கதையப்பாத்தா முப்படைத் தளபதியான சந்திரிக்காதான் சண்டைக்கு படை நகர்த்தி முன்னுக்கு வரவேணும் எண்ட மாதிரியும்...உள்ள படையினர் எல்லாம் அவவின் ஆக்கள் என்ற மாதிரியும் கிடக்கு....! அவர்கள் போராளிகள் யார் இப்ப கட்டளையிடுகினமோ ...அதுவும் ஆயுத முனையில அதைத்தான் செய்ய வேண்டும்...ஏன் நீங்களே ஜோசித்துப் பாருங்கோ நீங்கள் ஒரு போராளி பிரபாகரன் விசுவாசி...ஆனா இப்ப கருணாவின் ஆயுத முனை கைதித்தளபதி அதுவும் நிச்சயமில்லாத சூழலில் தெளிவான முடிவுகளை எடுக்கமுடியாத நிலையில்...கருணாவின் கையில் தளபதி என்ன செய்வியள்....! சும்மா யதார்த்தம் புரியாமல் உளறாதேங்கோ....!
அங்க இப்ப வீரகேசரியும் எரியுதாம்....தினக்குரலோடு சேர்ந்து...!
இப்ப சனத்துக்கு உண்மை புரியும் தானே....! வீரகேசரிக்கும் தினக்குரலுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு...சிங்களவனே அவற்றை இவ்வளவுகாலமும் விட்டு வச்சிருக்கிறான்...ஆனா இவை எரிக்கினம்....!
இதற்கிடையில அரிநாயகம் சந்திர நேரு சொல்லி இருக்கிறார் ஒருத்தரும் தலைவரின் படத்தை எரிக்கவில்லை... ரூபவாகினி தானே உருவாக்கி காட்டிய குழப்பகர செய்திதான் அது.... என்று அறிக்கை விட்டிருக்கிறார்...தாங்கள் தலைவரும் கருணாவும் கை கோர்ப்பதையே வலியுறுத்தியதாகவும் சொல்லி இருக்கிரார்...!
தாத்தா நீங்கள் சொன்ன மாதிரி இங்க ஒரு வெள்ளைக்கார நண்பனுக்கு எல்லாச் செய்தியையும் காட்டினம்....எல்லாத்தையும் படிச்சுப் போட்டு அவன் சொன்னான் இவன் தளபதிக்கேன் உந்த வேளை...அவன் சரியான சுயநலவாதி...சதாம் குசைன் போல என்று சொல்லுறான்...உங்கள் கருத்தென்ன...இத்தனைக்கும் நாங்கள் வாயும் துறக்கல்ல....!
உங்களில் சிலர் முட்டாள் என்பதற்காக உலகம் முழுவதும் முட்டாள்கள் தான் இருக்கிறார்கள் என்று எண்ணிவிடாதீர்கள்...!
:twisted:
:evil:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>