03-11-2004, 04:49 PM
மேலே இட்ட செய்திகள் தொடர்பில் இணையத்தளங்களில் வந்த செய்திகள்...!
[scroll:c6b38de6e9]<img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/ramesh_kari_solh_23660_435.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/solheim_meeting_1_23651_435.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/ramesh_kari_solh_23660_435.jpg' border='0' alt='user posted image'>...tamilnet[/scroll:c6b38de6e9]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உள் விவகாரங்களில் நோர்வே தலையிடாது: எரிக் சொல்ஹெய்ம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விநாயகமூர்த்தி முரளீதரன் நீக்கப்பட்டது உள்ளிட்ட புலிகளின் விவகாரங்களில் நோர்வே தலையிடாது என்று நோர்வே சமாதான சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை இன்று சந்தித்த பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய சொல்ஹெய்ம் இதைத் தெரிவித்தார்.
சொல்ஹெய்ம் மேலும் கூறியதாவது:
சிறீலங்கா பிரதமர் ரணிலுக்கும் ஐனாதிபதி சந்திரிகாவுக்கும் இடையே இதே போல் மோதல் சூழ்நிலை உருவானபோது கூட நாங்கள் தலையிடவில்லை; அதேபோல்தான் புலிகள் இயக்கத்திலிருந்து விநாயகமூர்த்தி முரளீதரன் நீக்கப்பட்ட பிரச்சினையிலும் நாங்கள் தலையிடவில்லை.
தமிழ்ச்;செல்வன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் நாங்கள் மூன்று விடயங்களை விவாதித்தோம்.
1) தமிழீழ கிழக்குப் பிராந்தியத்தில் விநாயகமூர்த்தி முரளீதரன் நீக்கப்பட்டது தொடர்பானது.
2) வடக்கு கிழக்கு மக்களுக்கான சர்வதேச உதவிகள்
3) சிறீலங்கா தேர்தல் தொடர்பாக விவாதித்தோம்
ஆகியவை விவாதித்ததாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>