03-11-2004, 12:33 AM
இவைபற்றி கனக்க கதைக்கலாம் ஆனால் நான் கதைக்கவிரும்பவில்லை இங்குபோடவிருப்பம் இல்லாமல் போட்டேன் ஆனால்.....
உலகம் மாறிவருகிறது உலகஅழிவு உலகஅழிவுகள் எண்டு வெருட்டுகிறார்களே உலகம் அழந்தபாடாக காணவில்லையே என ஏங்குகிறோம் இவைகூட அழிவுகள்தான் உடன் அழிவதில்லை சில இடங்களில் புூகம்வந்து போகினம் இதுவும் இயற்கை அழவுகளாக்கும் மனிதஉறவுகள் கூட இப்படி வளர்ந்து வளர்து இப்படியே போகிறது கத்திறனாம கத்துறம் அவர்களும் கத்துகிறார்கள் ஆனால் வளர்ந்துகொண்டு வருகிறது இந்த எயிட்ஸ் மாதிரி உலகம் பூராவும் எப்படி ஒளியபோகுதோ இறைவா உணக்குத்தான் தெரியும்..... :oops: :roll: